
சோதனையிலிருந்து சாதனைக்கு...

வாழ்க்கையில் கடினமான காலங்களை கடக்கும்போது, கைவிடப்பட்ட நிலையில் நம்பிக்கையை இழந்துவிடுவோம். ஆனால் முயற்சி செய், தோல்வியில் பயிற்சி செய். அவர் எம்மை கைவிடாதவரும்,காண்கின்றவருமாய் இருக்கிறார். அவர் எம்மை உயர்த்துவார். மேலும் அவரது அன்பை பற்றி அறிய எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.