
பாதுகாப்பற்ற உணர்வு
Identity

"நீங்கள் 'உங்களைச் சுற்றியுள்ள விடயங்களில் பாதுகாப்பைத் தேடுகிறீர்களா? உங்கள் பயத்தின் ஆழத்தை யாராவது புரிந்து கொள்ள வேண்டும் என்று ஏங்குகிறீர்களா? நீங்கள் விரும்புகின்ற அமைதியையும் பாதுகாப்பையும் ""இயேசு கிறிஸ்து"" வழங்க காத்திருக்கின்றார். நீங்கள் அவரை நம்புவீர்களா?"